
கொஸோவாவிடம் தோற்ற சுவீடன்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், கொஸோவாவில் நேற்று (08) நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் சுவீடன் தோற்றது.
கொஸோவா சார்பாக எல்விஸ் றெஜ்பேஜ்ஜாய், வெடட் முரிக்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
CATEGORIES Sports News

