சக்தித் திருமகன் படத்தின் டிரெய்லர் வெளியானது

சக்தித் திருமகன் படத்தின் டிரெய்லர் வெளியானது

விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்துள்ளார்.

திரைப்படம் வரும் 19 ஆம் திகதித வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )