மொரட்டுவையில் பேருந்து விபத்து

மொரட்டுவையில் பேருந்து விபத்து

மொரட்டுவை, ராவதாவத்தை பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது

விபத்தில் பேருந்தின் முன்பகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )