
தங்கத்தின் விலையில் மாற்றம்
தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
22 கரட் தங்க கிராம்35,630 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 285,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை34,010 ரூபாவாவும்
21 கரட் தங்கப் பவுண் 272,050 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

