
ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை
2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 9ஆவது போட்டி இன்று (17) நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
அபுதாபியில் இன்று இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
CATEGORIES Sports News

