
5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக CIDஎச்சரிக்கை
போலி நாணயத்தாள்கள் நாட்டில் பரவி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர் .
பொதுமக்களிடையே போலி நாணயத்தாள் பரவி வருகின்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை 407 ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியாட்சகர் , எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்
CATEGORIES Sri Lanka

