இன்று நள்ளிரவு வரை தொடரும் மின்சார சபை ஊழியர்களின் போராட்டம்

இன்று நள்ளிரவு வரை தொடரும் மின்சார சபை ஊழியர்களின் போராட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் திட்டமிட்டப்படி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என இலங்கை மின்சார சபையின் மின்சார தொழில்நுட்ப வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பை இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க வெளியிட்டுள்ளார் 

மேலும் எதிர்வரும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அனைத்து தொழிற்சங்கங்களும் கூடி ஆராய்ந்ததன் பின்னர் இன்று(24) பிற்பகல் இறுதி முடிவை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )