
கொழும்பு ஓல்கொட் மாவத்தையில் பஸ் மீது மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொழும்பு ஓல்கொட் மாவத்தையில் இன்று காலை ஒரு பஸ் மீது மரம் முறிந்து விழுந்தது.
ரயில்வே தலைமையகத்திற்கு அருகில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அனர்த்தத்தில் எவருக்கும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் , அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

