இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Rémi Lambert, பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை நேற்று (25) சந்தித்துள்ளார். 

பிரான்ஸ் தூதரை அன்புடன் வரவேற்ற பாதுகாப்பு செயலாளர், அவருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளார்.

இக்கலந்துரையாடல், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் கடல்சார் துறைகளில் மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான பரஸ்பர உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக அமைந்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )