இந்தியா – இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

இந்தியா – இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் இன்று (26) இரவு இந்​தியா – இலங்கை அணி​கள் துபா​யில் மோதுகின்​றன.

ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது.

8 அணி​கள் கலந்து கொண்​டுள்ள இந்த தொடர் இறு​திக்​கட்​டத்தை நெருங்கி உள்​ளது. சூப்​பர் 4 சுற்​றில் முதல் இரு ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்ற சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்று விட்​டது.

இந்​நிலை​யில் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் இந்​திய அணி இன்று இலங்​கை​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 8 மணிக்கு துபா​யில் நடை​பெறுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )