சீனாவில் நிலநடுக்கம் : 7 பேர் காயம்

சீனாவில் நிலநடுக்கம் : 7 பேர் காயம்

சீனாவின், லாங்ஸி மாவட்டத்தில் இன்று (27) அதிகாலை 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

இந் நிலநடுக்கத்தின்போது கட்டிட மேற்கூரை ஓடுகள் இடிந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

சுமார் எட்டு வீடுகள் இதன்போது இடிந்து விழுந்துள்ளதோடு, 100 இற்கும் அதிமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )