காந்தாரா சாப்டர் 1 முதல் பாடல் வெளியானது

காந்தாரா சாப்டர் 1 முதல் பாடல் வெளியானது

கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா – சாப்டர் 1’ என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார்.

இதில் நடிகை ருக்மனி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற அக்டோபர் 2-ம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘காந்தாரா – சாப்டர் 1’ படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் முதல் பாடலான ‘என்னை ஆளும் சிவனே’ வெளியானது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )