
சூரியவெவவில் ரூ. 33 மில்லியன் மதிப்புள்ள இரண்டாவது “கழிவு மீட்பு மையம்”
சூர்யவெவ பிரதேசத்தில் ரூ.33 மில்லியன் மதிப்புள்ள கழிவு மீட்பு மையத்தின் கட்டுமானப் பணிகள் நேற்று (30), மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பிரதி அமைச்சர் ருவன் சேனாரத்னவின் தலைமையில் மதுனாகலையில்ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
CATEGORIES Sri Lanka

