
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் ஹோன்சு நகரின் கிழக்கு கடற்கரையோரத்தில் நேற்றிரவு (04) நிலநடுக்கம் சக்திவாய்ந்த ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
CATEGORIES World News

