வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் “வா வாத்தியார்” படத்தில் கார்த்தி நடித்துள்ளார்..

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ‘வா வாத்தியார்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 5-ந்திகதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )