
1 லட்சம் நாணயங்களால் உருவான 18 அடி உயர ராமர் சிலை
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கைவினை கலைஞர்கள் ஒரு லட்சம் மதிப்பிலான 1,5,10 நாணயங்களை கொண்டு 25 கைவினை கலைஞர்கள் 20 நாட்கள் கடுமையாக உழைத்து 18 அடி உயரமுள்ள ராமர் சிலை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த ராமர் சிலை ஆசிய உலக சாதனை புத்தகத்திலும் இந்திய உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
CATEGORIES India

