
இன்று தங்கத்தின் விலை உயர்வுமேலும் வாசிக்க
கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, நாட்டில் தங்கத்தின் விலை. 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
இன்று (11) காலை கொழும்பு செட்டியார் தெருவில் “22 காரட்” ஒரு பவுண் தங்கத்தின் விலை 310,000 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (10) 305,300 வாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது,.
இதேவேளை , நேற்று 330,000 ஆக விற்பனை செய்யப்பட்ட “24 காரட்” தங்கம் பவுண் ஒன்றின் விலை இன்று ரூ. 335,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
CATEGORIES Sri Lanka

