வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்ககை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்ககை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (12) பிற்பகல் அல்லது இரவு வேலைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களிலும், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )