போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.பி ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக பணியாற்றி வந்த ஜி.எச்.பிரசாந்த், களப் படைத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளமையால் இப் பதவி மாற்றம் இடம்பெற்றுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )