Tag: appointed
வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்
வெனிசுலா மீது நேற்று (03) திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். ... Read More
பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட நியமனம்
பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன ... Read More
புதிய நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் நியமனம்
நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவிக்கு கலாநிதி பொறியியலாளர் கே. வெலிகேபொலகே நியமிக்கப்பட்டுள்ளார். நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவியில் தற்போது கடமையாற்றிய ஐ.பி.ஏ.குணசேகர 2025.12.04 ஆம் திகதி தொடக்கம் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். அதற்கமைய, ... Read More
இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு 303 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு
தற்போதைய அரசாங்கம் 72,000 பதிய நியமனங்களை அரச சேவைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதில் 7,000 பேர் சுகாதார சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்தார். இலங்கை ஆயுர்வேத ... Read More
இளைஞர் தொழில்முனைவோரை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதற்கு விசேட குழு நியமனம்
இளைஞர் தொழில்முனைவு குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உப குழு, இளைஞர்களிடையே திறமையான மற்றும் புதுமையான தொழில்முனைவோரை அடையாளம் கண்டு அவர்களை ... Read More
போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்
போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.பி ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக பணியாற்றி வந்த ஜி.எச்.பிரசாந்த், களப் படைத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளமையால் இப் பதவி மாற்றம் இடம்பெற்றுள்ளது. Read More
வடக்கில் நான்கு செயலாளர்களுக்கு புதிய நியமனம்
வடக்கு மாகாணத்தின் 4 செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர் மற்றும் பதில் ஆணையாளர் ஆகியோருக்கான நியமனங்கள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று (16) நண்பகல் வழங்கி வைக்கப்பட்டன. பருத்தித்துறை ... Read More

