தெற்கு கடற்பரப்பில் படகொன்று சுற்றிவளைப்பு ; 53 கிலோகிராம் போதைப்பொருள் மீட்பு

தெற்கு கடற்பரப்பில் படகொன்று சுற்றிவளைப்பு ; 53 கிலோகிராம் போதைப்பொருள் மீட்பு

போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகுகொன்று தெற்கு கடற்பரப்பில் வைத்து இன்று (17) கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டது. 

குறித்த மீன்பிடி படகிலிருந்து 53 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )