
ஆசிய ரக்பி தொடர் 2025 ; இலங்கை அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஆடவருக்கான ஆசிய ரக்பி தொடரில் சீனாவை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச மைதானத்தில்இன்று (19) நடைப்பெற்ற போட்டியில் சீனாவை 34 – 7 என்ற கோல் கணக்கில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.
அடுத்தப் போட்டியில் இலங்கை அணி ஜப்பானை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

