கருப்பு படத்தின் God mode பாடல் வெளியானது

கருப்பு படத்தின் God mode பாடல் வெளியானது

நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருப்பு படத்தின் முதல் சிங்கிளான ‘GOD MODE’ இன்று வெளியானது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )