
”அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்”
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்த போர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பேச்சுவார்த்தை காரணமாக நிறுத்தப்பட்டது.
இதனிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது 2026-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.
மேலும் அவர், ”2026-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். தேர்தலில் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்” என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் நீண்டநாள் பிரதமராக 1996-ம் ஆண்டில் இருந்து நெதன்யாகு உள்ளநிலையில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இஸ்ரேலில் புதிய பிரதமருக்கான தேர்தலில் அவர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News

