துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியின் மேற்கே பாலிகெசிர் மாகாணத்தில் சிந்திர்கி நகரில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.

இஸ்தான்புல் நகரம், புர்சா, மணிசா மற்றும் இஜ்மீர் மாகாணங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.

இதனால், சிந்திர்கியில் பல கட்டிடங்கள் லேசாக குலுங்கின. எனினும், இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்பு பற்றிய பிற விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )