Tag: Turkey

துருக்கியில் கடுமையான நிலநடுக்கம்

Mithuna- January 25, 2026

துருக்கியில் நேற்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு உள்துறை மந்திரியான அலி எர்லிகயா உறுதிப்படுத்தியுள்ளார். அவரது தகவலின்படி, நிலநடுக்கம் துருக்கியின் ... Read More

துருக்கியில் நிலநடுக்கம்

Mithuna- October 28, 2025

துருக்கியின் மேற்கே பாலிகெசிர் மாகாணத்தில் சிந்திர்கி நகரில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இஸ்தான்புல் நகரம், புர்சா, மணிசா மற்றும் இஜ்மீர் மாகாணங்களிலும் நிலநடுக்கத்தின் ... Read More

துருக்கி நாட்டின் தேசியக் கல்வி அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- July 25, 2025

துருக்கி குடியரசின் தேசியக் கல்வி அமைச்சர் கௌரவ யூசுஃப் தெகின் அவர்கள், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களை ஜூலை 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார். அமைச்சரை வரவேற்ற பிரதமர், இலங்கை ... Read More

இலங்கை – துருக்கி பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு கூட்டுக் குழுவின் 3வது அமர்வு

Mithuna- July 24, 2025

இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழுவின் (JCETC) மூன்றாவது அமர்வு இன்று (24) கொழும்பில் ஆரம்பமானது. இந்த அமர்வுக்கு இலங்கை வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ... Read More

பாகிஸ்தான் எங்களின் உண்மையான நண்பன்

Mithuna- May 15, 2025

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த துருக்கி நாட்டுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் எங்களின் உண்மையான நண்பன் என்றும், எதிர்காலத்தில் அந்த நாட்டிற்கு நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம் ... Read More

பல நாடுகள் எங்களுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன

Mithuna- May 9, 2025

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என உலகின் பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இந்த நிலையில் எங்களுடைய நண்பர்களான சீனா, துருக்கி, அஜர்பைஜான் ... Read More

துருக்கியில் போராட்டம் ; 2 ஆயிரம் பேர் கைது

Mithuna- March 28, 2025

துருக்கியில் ஜனாதிபதியாக இருந்து வருபவர் ரெசெப் தையிப் எர்டோகன். இவருக்கு எதிராக கடந்த சில நாட்களாக துருக்கியின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுத்துள்ளது. துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரான இஸ்தான்புல்லின் ... Read More