நவம்பர் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் உயர்தரப் பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாது

நவம்பர் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் உயர்தரப் பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாது

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் 4 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு தடைசெய்யப்படும் என பரீச்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ,நவம்பர் 10 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )