முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமா ?

முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமா ?

எரிபொருள் விலைச் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் மாற்றமும் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர கருத்துத் தெரிவிக்கையில், லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவால் குறைத்திருந்தாலும், அதன் பயன் நுகர்வோருக்குச் சென்றடையாது என்று குறிப்பிட்டார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )