பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவு அதிகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவு அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ,பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 1,550 ஆக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்போது வரவுக் கொடுப்பனவுக்கான 200 ரூபாவை அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )