நாட்டின் பல பகுதிகளில்இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில்இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஊவா, தெற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும்.

மேல் , தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை வேளைகளில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொள்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )