
துரந்தர் படத்தின் டிரெய்லர் வெளியானது
தெய்வ திருமகள்’ படத்தில் விக்ரமின் மகளாக நடித்து கவனம் ஈர்த்த சாரா அர்ஜுன் ’துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
சாஸ்வத் சச்தேவ் இதற்கு இசையமைத்திருக்கிறார். ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங் இந்திய உளவாளியாக நடிக்கிறார்.
இப்படம் வரும் டிசம்பர் 5ம் திகதியன்று உலகம் முழுக்க வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
CATEGORIES Cinema

