இன்று திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன்                                                                                       ரணில் விக்ரமசிங்க உற்பட பலரும் கலந்துகொண்டனர்

இன்று திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் ரணில் விக்ரமசிங்க உற்பட பலரும் கலந்துகொண்டனர்

பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்தார்.

இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார்.

திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இன்றைய திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பல இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் இ.தொ.கா பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்னர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )