அனுராதபுரம் – புத்தளம் வீதியில் பஸ் கவிழ்ந்து கூரையிலிருந்த 34 பயணிகள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்
அனுராதபுரம் – புத்தளம் வீதியில் பஸ் கவிழ்ந்து கூரையிலிருந்த 34 பயணிகள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்
அனுராதபுரம் – புத்தளம் வீதியில் கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த பஸ்ஸல் இருந்த பயணிகள் அருகிலுள்ள வீட்டின் கூரையில் சிக்கித் தவித்தனர் .
நேற்று காலை சிக்கிய 70 பயணிகளில் 34 பேரை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
இந்தக் குழுவை நொச்சியாகம பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
வெள்ளத்தில் சிக்கிக் கவிழ்ந்த பஸ்ஸில் இருந்த மக்களை, மீட்கும் தற்போதைய நடவடிக்கையை ஜனாதிபதி நேரடியாக இணையத்தினூடாக அவதானித்து வருகிறார்.
CATEGORIES Sri Lanka