”கட்சியின் தற்போதைய கொள்கைகளில் திருப்தியில்லை”      ரெஹான் ஜயவிக்ரம SJB-யில் இருந்து விலகினார்

”கட்சியின் தற்போதைய கொள்கைகளில் திருப்தியில்லை” ரெஹான் ஜயவிக்ரம SJB-யில் இருந்து விலகினார்

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதி அமைப்பாளரும் வெலிகமவின் முன்னாள் மேயருமான ரெஹான் ஜயவிக்ரம கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிய அவர் , கட்சியின் தற்போதைய கொள்கைகளில் திருப்தி அடையவில்லை என்றும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு சுயநல அரசியல் நடவடிக்கை அல்ல, மாறாக தாய்நாடு எதிர்கொள்ளும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால சவால்களை சமாளிக்க, தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு எடுக்கப்பட்ட முடிவு என்று ஜயவிக்ரம தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )