
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 614 பேர் கைது
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று பு(10) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 27,953 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், சந்தேகத்தின் பேரில் 614 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

