
சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது
மஹாபாகே – தொம்பகஹவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து 6,800 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

