
இன்று தங்கத்தின் விலை 1700ரூபாயால் குறைவடைந்துள்ளது
இன்று (18) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1700 ரூபாயால் குறைந்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 312,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 42,500 ரூபாய்க்கும் 22 கரட் தங்கம் ஒரு கிராம் 39,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

