இன்று கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர்வெட்டு !

இன்று கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர்வெட்டு !

கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று காலை 8.30 முதல் மாலை 4.30 வரை 8 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 1 முதல் 15 வரையும் பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டி ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )