தையிட்டியில் கைதான ஐவருக்கு பிணை

தையிட்டியில் கைதான ஐவருக்கு பிணை

தையிட்டி விகாரைக்கு எதிராக நேற்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )