
கொஹுவலவில் துப்பாக்கிச் சூடு17 வயது சிறுமி காயம்
கொஹுவல, சரணங்கர வீதி , போதிவத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் போதிவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திதாகவும்
துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்கள் , சம்பவத்தில் சிறுமி காயமடைந்த வீட்டிற்கு அடுத்த வீட்டை குறிவைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

