நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 858 பேர் கைது

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 858 பேர் கைது

முழு நாடும் ஒன்றாக எனும் செயற்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சோதனையில் 858 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 12 சந்தேக நபர்களுக்கு பிடியாணை பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் கைது செய்யப்பட்ட 15 சந்தேக நபர்கள் மறுவாழ்வுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )