இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கை வருகிறார்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கை வருகிறார்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டு நாள் விஜயத்தின் போது, அவர் இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )