Tag: Chief General
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கை வருகிறார்
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு நாள் விஜயத்தின் போது, அவர் இலங்கை ... Read More

