ஹாட் ஸ்பாட் 2 மச் படத்தின் டிரெய்லர் வெளியானது

ஹாட் ஸ்பாட் 2 மச் படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் தற்போது, அதன் இரண்டாம் பாகமான ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ என்ற படத்தினை இயக்கிள்ளார்.

இதில் பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை கேஜேபி டாக்கீஸ், விஷ்ணு விஷால் ஸ்டியோஸ் மற்றும் ஏ2ஈ சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில், ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் டிரெய்லரை நடிகர்கள் ஆர்யா மற்றும் விஜய்சேதுதி ஆகியோர் வெளியிட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )