அர்ச்சுனாவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை

அர்ச்சுனாவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை

வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக கோட்டை நீதவான் நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவைக் கைதுசெய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது

கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )