Tag: AREST WARRENT
அசோக ரன்வலவுக்கு பிடியாணை
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பந்தமான வழக்கு இன்று மஹர நீதவான் ... Read More
அர்ச்சுனாவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை
வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக கோட்டை நீதவான் நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவைக் கைதுசெய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) ... Read More

