ஜப்பானிய உதவியுடன் அம்பகமுவ – கந்தேகும்புர வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

ஜப்பானிய உதவியுடன் அம்பகமுவ – கந்தேகும்புர வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

ரூ. 270 மில்லியனுக்கும் அதிகமான செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேசத்தில் உள்ள 3.3 கி.மீ நீளமுள்ள அம்பகமுவ – கந்தேகும்புர வீதி, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவான் செனரத், சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ரு​வன் ரணசிங்க, ஊவா மாகாண ஆளுநர் கபில யசேகர, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளின் பங்கேற்புடன் நேற்று (18) திறந்து வைக்கப்பட்டது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )