மை லார்ட் படத்தின் டிரெய்லர் வெளியானது

மை லார்ட் படத்தின் டிரெய்லர் வெளியானது

சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மை லார்ட்’. இப்படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கி வருகிறார்.

கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ‘எச காத்தா’ ராசாதி ராசா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் மை லார்டு படத்தின் டிரெய்லர் வெளியானது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )