கட்டுகஹஹேன பிராந்திய மருத்துவமனையில்  அபிவிருத்தித் திட்டங்கள் சுகாதார மற்றும் ஊடக அமைச்சரால் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன

கட்டுகஹஹேன பிராந்திய மருத்துவமனையில் அபிவிருத்தித் திட்டங்கள் சுகாதார மற்றும் ஊடக அமைச்சரால் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன

கட்டுகஹேன பிராந்திய மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட பிக்கு வார்டு மற்றும் குழந்தைகள் வார்டு (31) சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன.

06 மாத காலப்பகுதியில் அரசாங்க நிதியின் கீழ் கட்டப்பட்ட ரூ.1.25 மில்லியன் மதிப்புள்ள அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வாறு பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )