நிதி குற்ற புலனாய்வு பிரிவில் இருந்து வெளியேறிய ஷிரந்தி

நிதி குற்ற புலனாய்வு பிரிவில் இருந்து வெளியேறிய ஷிரந்தி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் இருந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறியுள்ளார்.

இதற்கு முன்னர், கடந்த 27ஆம் திகதி FCID-இல் முன்னிலையாகுமாறு ஷிராந்தி ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அன்றைய தினம் முன்னிலையாக முடியாத காரணத்தால், இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு அவர் தனது சட்டத்தரணி ஊடாக கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )